Monthly Archives: நவம்பர் 2009

கேதாரீஸ்வரர் பூஜா விதி

பூஜை ஆரம்பத்தில் மஞ்சளால் ஆன விநாயகரை செய்வித்து, கந்தம், புஷ்பம், அருகு சாற்றி, நோன்பு விரதக்காரர்கள் கையில் புஷ்பம் கொடுத்து விநாயகரை அர்ச்சனை செய்விக்க வேண்டியது. அதற்கு மந்திரங்களாவன:                      ஓம் சுமுகாய நம:                     ஓம் ஏகதந்தாய நம:                     ஓம் கபிலாய நம:                     ஓம் கஜகர்ணிகாய நம:                     ஓம் லம்போதராய நம:                     ஓம் விகடாய நம:                     ஓம் விக்நராஜாய நம:                      ஓம் விநாயகாய நம:                     ஓம் தூமகேதவே நம:                     ஓம் கணாத்யக்ஷாய நம:                     ஓம் பாலச்சந்திராய […]